LIBRISTO
LIBROAMANTO
mandatory
Become part of a community of book lovers from all over the world and get access to a whole bunch of benefits. Create an account for free
0
Free delivery for purchases over 19 990 Ft
DPD point 1 170 Ft DPD courier 1 370 Ft GLS point 1 370 Ft Hungarian Post 1 975 Ft Hungarian Post 1 870 Ft Hungarian Post 1 870 Ft FoxPost 1 370 Ft Packeta point 1 370 Ft GLS courier 1 870 Ft

Free shipping on orders over 19,990 Ft via Packeta, Fox Post Box, and DPD Collection Point

Tholaivinunarthal

Language TamilTamil
Book Paperback
Book Tholaivinunarthal Maraimalai Adigal
Libristo code: 54106761
Publishers Nilan Publishers, October 2026
இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப்படலாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்... Full description
? points 41 b New New
6 183 Ft
In stock at our supplier Shipping in 9-13 days

Up to 30 days for returns


Customers also purchased


Effective Web Presence Solutions for Small Businesses Stergios Karanasios / Book Hardback
common.buy 69 170 Ft
The Bartender's Guide to Low Carb Cocktails Chandler L. Delove / Book Paperback
common.buy 5 262 Ft
Fall and Rise of Social Housing Becky Tunstall / E-book Adobe ePub DRM
common.buy 15 158 Ft
La guerre en tête Huët / Book Book
common.buy 7 942 Ft
Zone APPOLLINAIRE / Book Book
common.buy 4 993 Ft

இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப்படலாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்படும் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்ததொன்றேயாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுந் தெரிவியாமல் தொலை விலிருந்த தன் காதலனைப் பற்றி ஆழ நினைந்து கொண்டிருக்கையில் திடுமென அவனிடமிருந்து கடிதம்வரப் பார்த்து வியப்படைகின்றாளன்றோ?

ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென்று எதிரே வர உடனே நாம் வியப்படைந்து உங்களுக்கு ஆண்டு நூறு, இப்போது தான் உங்களைக் குறித்துப் பேசிகொண்டிருந்தோம் என்று சொல்கின்றேம் அல்லமோ?

இவ்வாறு தொலைவிலுள்ளவரை நினைப்பதும் நினைக்கப்பட்ட அவர் திடீரென வருதலும் அல்ல தவரிடமிருந்து செய்தி வருதலும் நமது உயிர் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிகழ்தல் வழக்கத்திற் கண்டு கொள்ளலாம். இங்ஙனம் நாங் காணவுங் கேட்கவும் ஏலாத தொலைதேயங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை நம் மனமானது எளிதில் உணர வல்லதாயிருக்கின்றது. தொலைநாட்டிலுள்ள ஒருவர் தம் நண்பரைப் பற்றி நினைந்த அப்பொழுதே வேற்றுநாட்டிலுள்ள அந் நண்பரும் அவரைப் பற்றி நினைந்ததைப் பின்னால் வந்த கடிதங்கள் செவ்வையாக விளக்கிக் காட்டியிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக எமதறி வெல்லையில் உண்மையாக நடந்த ஒரு வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுகின்றேம்.

எமக்குப் பதினைந்து பதினாறு ஆண்டிருக்கும். செந்தமிழ் இலக்கண இலக்கியங்களை மிக்க அருளோடும் எமக்கு எடுத்து அறிவுறுத்திய நல் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்கள் நாகபட்டினத்திற் புத்தகக் கடை வைத்திருந்தார்கள்.

Actress & Polyglot
EWA KASP for
Play video
Ewa Kasp
Libristo has the largest selection of foreign-language books. That’s why I buy my books there.

About the book

Full name Tholaivinunarthal
Language Tamil
Binding Book - Paperback
Date of issue 2026
Number of pages 240
EAN 9788118152651
ISBN 8118152650
Libristo code 54106761
Publishers Nilan Publishers
Weight 328
Dimensions 152 x 229 x 13
Give this book today
It's easy
1 Add to cart and choose Deliver as present at the checkout 2 We'll send you a voucher 3 The book will arrive at the recipient's address

Login

Log in to your account. Don't have a Libristo account? Create one now!

 
mandatory
mandatory

Don’t have an account? Discover the benefits of having a Libristo account!

With a Libristo account, you'll have everything under control.

Create a Libristo account
Book advisor Libroamiko
Hi, I'm Libroamiko, can I help?